செய்திகள்

பாதாள சாக்கடை சீரமைப்பில் மண் சரிந்து தொழிலாளி பலி

தஞ்சை, ஆக. 6– பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 2 தொழிலாளர்களில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பரிதாபமாக பலியானார். தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் பாதாள சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். உடன் நடவடிக்கை எடுக்கப்படாதததால், […]

Loading