அது ஒரு சிறு வயது மரணம். வாழ வேண்டிய வயதில் அந்தப் பெண் இறந்து விட்டாள். அவளின் இரண்டு குழந்தைகள், கணவன் உற்றார், உறவினர்கள் எல்லாம் அந்த மரணத்தை மிகவும் துயரமாக நினைத்தார்கள். ஆறுமுகம் மட்டும் அந்த மரணத்திற்கு வரச் சம்மதிக்கவில்லை. அவன் இறந்து போன பெண்ணின் உறவினர் தான். இருந்தாலும் எனக்கு இந்த மரணத்தில் உடன்பாடு இல்லை என்று சொன்னார். ” இல்ல நீங்க வந்து தான் ஆகணும்” என்று பூமி சொல்ல ” நான் […]