சினிமா செய்திகள்

கல்வி நிதியுதவி கோரி 3,000 பேர் விண்ணப்பம்: நடிகர் சூர்யா தகவல்

சென்னை, செப். 14- கொரோனா காலக் கல்வி நிதியுதவி கோரி சூர்யாவிடம் 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று சூர்யா சமீபத்தில் அறிவித்தார். சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த […]