செய்திகள்

திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்

* கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை * பள்ளி தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேர்வுத்துறை தகவல் சென்னை, மார்ச் 4– தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது. இதனால் மே 3–ந்தேதி 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று […]