செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

சென்னை, அக். 19– தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 1–ந்தேதி) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தொடர் விடுமுறை எடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி மற்றும் […]

Loading