மீஞ்சூர், ஜன.16– மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் மாணவர்கள் பேராசிரியர்கள் பாரம்பரிய உடைகளுடன் பங்கேற்றனர். முன்னதாகக் கல்லூரி வளாகத்தில் புதுப்பானையில் மஞ்சள் கிழங்குடன் மாவிலை தோரணங்கள் கட்டி, செங்கரும்பும் கனிவகை களுடன் பச்சரிசிப் பனை வெல்லப் பொங்கல் படைக்கப்பட்டது. விழாவின் தொடக்கமாகக் கல்லூரி முதல்வர் நா.சுஜாதா பொங்கல் விழாவினைத் துவங்கிவைத்து, சிறப்பு விருந்தினர்களான கல்லூரிச் செயலாளர் லலித்குமார் ஓ ஜெயின். கல்லூரித் தலைவர் நேமிச்சந்த் எச். கட்டாரியா ஆகியோரை வரவேற்றதுடன் சூரியனையும் […]