சென்னையில் 17ந் தேதி ‘கல்வி வாய்ப்பு கண்காட்சி’ : அமெரிக்க அரசு ஏற்பாடு சென்னை, ஆகஸ்ட் 13- அமெரிக்கவில் உயர்கல்வியைத் தொடர்வது சம்பந்தமாக அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA) இந்தியா முழுவதும் கல்வி வாய்ப்பு கண்காட்சியை நடத்துகிறது. இம்மாதம் 16ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கி 25ந் தேதி அன்று புதுடெல்லியை முடிவடையும் வகையில், 8 கண்காட்சிகளை நாடு முழுவதும் நடத்துகிறது. சென்னையில் 17ந் தேதி அன்று ஓட்டல் ஹில்டனில் மதியம் 2 […]