செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் மறைவு

திருவனந்தபுரம், ஜன.10- புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 வயதில் காலமானார். ஒரு வருடத்திற்கும் மேலாக கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த  இவரது இசைப் பயணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய சினிமாவிற்கு வழங்கியுள்ளார். திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என பல்வேறு வகைகளில் அவரது இனிமையான குரல் எதிரொலித்தது. புகழ்பெற்ற பாடகர் யேசுதாஸின் நெருங்கிய நண்பராக […]

Loading