சிறுகதை

கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்து

கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்தன்மை கொண்டது. 100 கிராம் கொத்தவரங்காய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது : நீர்: 81 கிராம் கலோரிகள்: 16 கிலோ கலோரி புரதம்: 3.2 கிராம் கார்போஹைட்ரேட்: 10.8 கிராம் கொழுப்பு: 1.4 கிராம் கால்சியம்: 57 மி.கி (தினசரி மதிப்பில் 6%) இரும்புச்சத்து: 4.5 மி.கி (தினசரி மதிப்பில் 25%) வைட்டமின் ஏ: 65.31 IU (தினசரி மதிப்பில் 3%) வைட்டமின் சி: 49 […]