செய்திகள்

கோவை மாவட்ட தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்

கோவை, செப். 16 கோவை மாவட்ட தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ராசாமணி அறிவுறுத்தி உள்ளார். கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் ஆய்வகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக […]

செய்திகள்

பவானி ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானி ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கலெக்டர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பில்லூர் நீர்ஆதாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தற்போது பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100அடியில், 97அடி என்ற நிலையை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து 18,000 கன அடி தண்ணீர் பில்லூர் அணைக்கு வந்து கொண்டிருகின்றது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000- கனஅடி வீதம் நான்கு மதகுகள் […]