புதுடெல்லி, டிச.21- காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள காலி மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அது தொடர்பான ஒரு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த […]