பெங்களூரு, ஜன. 30– கர்நாடக மாநிலத்தில் மிக இளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவது தொடர் கதையாகி வருகிறது என்றும் கடந்த 3 ஆண்டுகளில் 33 ஆயிரம் பேர் கர்ப்பமாகி உள்ளதாவும் அண்மை கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலத்தில் மாவட்ட அளவில் கர்ப்பிணிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் 2021-22 முதல் 2023-24 வரை டீன் ஏஜ் கர்ப்பங்கள் 33,621 எனப் பதிவாகியுள்ளன. இதில் பெங்களூரு அர்பன் மாவட்டத்தில் தான் அதிகப்படியான டீன் ஏஜ் கர்ப்பங்கள் […]