சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் தனுஷ், மாரி செல்வராஜ்

சென்னை, ஏப்.23– மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்த படம் கர்ணன். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் கடந்த 9ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  கர்ணன் படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். கொரோனா காலத்திலும் கூட வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. தனுஷ் நடித்த படங்களிலேயே முதல் நாளில் […]

செய்திகள்

‘என் மேல கண்மூடித்தனமான நம்பிக்கை கலைப்புலி எஸ். தாணுவுக்கு’: நடிகர் தனுஷ்!

சென்னை, ஏப். 2– ‘என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சாருக்கு என் நன்றி. அவர் என் மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புகளை ஞாபகப்படுத்திட்டே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கணும் அப்படிங்கிற சக்திய கொடுத்துட்டே இருக்கு’ என்று நடிகர் தனுஷ் பெருமிதத்தோடு கூறியுள்ளார். கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் ஆடியோ வெளியீடு பிரசாத் திரையரங்கத்தில் நடந்தது. அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தில் நடித்துக் […]