சிறுகதை

கருணை – ராஜா செல்லமுத்து

சரவணன் தனி ஆள். சில சமயங்களில் அவன் வீட்டில் சமைக்கவில்லை என்றால் வெளியில் இருக்கும் கடைகளில் தான் சாப்பிடுவான். அப்படி சாப்பிடுவதால் தனது சௌகரியமாக ரொம்பவே நிம்மதியாகவும் இருப்பதாகச் சாெல்வான். காரணம் பாத்திரம் துலக்குவது, சோறு சமைப்பது என்று எந்த வேலையும் இருக்காது என்று நினைப்பான். அதோடு கடையில் கிடைக்கும் அசைவ உணவு வகைகள் ருசிக்க சமைக்க முடியாது என்பது தெரியும். எனவே அடிக்கடி தெருவோரக் கடையில் சாப்பிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி அவன் சாப்பிடும்போது அசைவ […]