செய்திகள்

தி.மு.க. கூட்டணிக்கு கருணாஸ் அளித்த ஆதரவு வாபஸ்

சென்னை, மார்ச்.10- ஒரே நாளில் மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார் நடிகர் கருணாஸ். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணியில் நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை இணைந்து, திருவாடணை தொகுதியில் போட்டியிட்டது. அந்த தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் அந்த கட்சியின் 12 அம்ச கோரிக்கைகளை அண்ணா தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி அக்கூட்டணியில் இருந்து கருணாஸ் கடந்த 6-ந்தேதி விலகினார். […]