சிறுகதை

கம்பீரமான காவலர் – மு.வெ.சம்பத்

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சியாம் தனது ஊரில் வந்து செட்டிலானார். அவர் வசிக்கும் தெருவில் மொத்தம் பத்து வீடுகள் தான். அந்தத் தெருவில் உள்ள எல்லோரும் ராணுவ அதிகாரிக்கு நிறைய மதிப்பு கொடுத்தார்கள். தெருவைச் சுத்தமாக வைத்திருத்தல், புதிதாக ஆள் நுழைந்தால் அவரை உடனே விசாரித்தல், காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் தெருவில் விற்க வந்தால் ஆய்வு செய்தல், ஆங்காங்கே தெருவில் இடைஞ்சல் ஏற்படா வண்ணம் மரங்கள் நட்டு வளர்த்தல், மக்களிடையே பரஸ்பர நட்பு வளர்த்தல் போன்ற […]