சென்னை, மார்ச் 15– கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு காகித கூழ் தொப்பிகளை கமிஷனர் அருண் வழங்கினார். கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், […]