செய்திகள்

இதய கனத்தோடு வழியனுப்புவோம் : ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை, அக். 13– ‘இதய கனத்தோடு வழியனுப்பி வைப்போம்’ என்று, பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த் 1965ஆம் ஆண்டு ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழடைந்தார். இதையடுத்து பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய ஸ்ரீகாந்த், வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 82. நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. […]