செய்திகள்

சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்திய டிரம்ப்

வாஷிங்டன், ஏப். 11– அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியுள்ளார். டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. இதனால் […]

Loading

செய்திகள்

சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

சென்னை, ஏப். 10– 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டகிராம் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமாக உள்ள ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு கட்டுப்பாடு அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை […]

Loading

செய்திகள்

மோசமான நாடுகளில் கனடாவும் ஒன்று: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு

ஒட்டாவா, மார்ச் 20– அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். கனாடாவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 25 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். பின்னர் கனடாவும் பதிலுக்கு அதிக வரி விதித்தது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இது குறித்து பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், நான் ஒவ்வொரு நாட்டுடனும், […]

Loading

செய்திகள்

தலைகீழாக தரையிரங்கிய கனடா விமானம்:18 பேர் காயம்

ஒட்டாவா, பிப். 18– டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், கனடாவில் தரையிரங்கும் போது தலைகீழாக கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர். கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கும் போது விமானம் கவிழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மினியோபோலிஸிலிருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 4819, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 80 பேரும் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க மத்திய […]

Loading

செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு: கனடா பதிலடி

ஒட்டாவா, பிப். 2– அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து கனடா அரசு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் அதிபர் […]

Loading

செய்திகள்

கனடா, மெக்சிகோவுக்கு 25% வரி; சீனாவுக்கு 10% வரி விதிப்பு: அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் மீது 25 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்பட உள்ளது. சீனா மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். […]

Loading

செய்திகள்

கட்சி தலைவர், பிரதமர் பதவிகளிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா

ஒட்டாவா, ஜன. 07– கனடா நாட்டை சேர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தேர்ந்தெடுக்கும் புதிய நபர் பிரதமராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது. கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டு பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்துள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக […]

Loading

செய்திகள்

கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா: ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு

ஒட்டாவா, டிச. 17– கனடா துணை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கனடாவில் இருந்து சுமார் 75 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவுடன் மட்டுமே நடைபெறும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் […]

Loading

செய்திகள்

வெறுப்புணர்ச்சி காரணமாக கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

ஒட்டாவா, டிச. 16– கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு உணர்ச்சி காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு […]

Loading

செய்திகள்

நிஜ்ஜார் கொலை: மோடியை தொடர்புபடுத்தும் செய்தியை மறுத்த கனடா அரசு

ஒட்டவா, நவ. 22– சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் வகையில் வெளியான ஊடக செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா ஊடக செய்தியை மறுத்து அந்நாட்டு பிரதமரின் தேசிய பாதுகாப்பு […]

Loading