அந்தத் திருடர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த வீட்டில் தான் யாருமே இல்லையே? பிறகு எப்படி இத்தனை சரியாக சொல்கிறான்? நாம போட்டிருக்கிற சட்டை ,செய்யும் வேலை அத்தனையும் சரியாக சொல்கிறானே? ஒருவேளை கேமரா இருக்குமா? கேமரா இருந்தாலும் எங்கிருந்து பாத்திட்டு இருக்கான் “ என்று குழம்பிப் போய் இருந்தார்கள் அந்த திருடர்கள். ” டேய் திருட்டு பசங்களா? இப்போ நீங்க திருடன எல்லாத்தையும் எங்கெங்க எடுத்தீங்களோ அதே இடத்தில் வைக்கணும் .இல்ல . தொலைச்சுடுவேன்” என்று குரல் […]