நல்வாழ்வுச் சிந்தனைகள் கணையம் என்று சொல்லப்படும் ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை உணவினை சீராக வைக்க உதவுகின்றது. செரிமானத்திலும் இதன் பங்கு அதிகம் உண்டு. இப்படிப்பட்ட கணையத்தினைக் காப்பதற்கும் நம் வீட்டிலேயே எளிதான உணவுகள் உள்ளன. அவை வருமாறு:– மஞ்சள் வீக்கத்தினைக் குறைக்க வல்லது. கணையத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வினை நன்கு குறைக்கக் கூடியது. உணவில் மஞ்சள் சேர்ப்பது நமது பழக்கம்தான் என்றாலும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பால் சாப்பிடுவது, சுடுநீரில் […]