செய்திகள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ. 411½ கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஆக.23–- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் வரவு -செலவுக்கான வித்தியாசத் தொகை மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ,411½ கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்து உள்ளார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 6 பணிமனைகளில் கட்டிடப் பணிகள் மற்றும் மின்சாரப் பஸ்களுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பஸ்களை மாற்றுவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ,111.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்து உள்ளார். சென்னை […]

Loading