செய்திகள்

கர்நாடகாவில் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: காய்கறி, பழங்கள் விலை உயர வாய்ப்பு

ஒசூரில் காத்திருக்கும் நூற்றக்கணக்கான லாரிகள் ஒசூர், ஏப். 15– கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், கர்நாடக எல்லையான ஒசூரில் நூற்றக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு குறித்து இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கர்நாடக […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் நீதிமன்ற கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், டிச.17-– வக்கீல்கள், வழக்கில் ஆஜராக வெல்பர் ஸ்டாம்புக்கு இதுவரை ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டதை தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு பார்கவுன்சிலும் வக்கீல்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சம் வழங்கி வருவதை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் ரூ.50 ஆயிரம் வழங்கி வருவதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கக்கோரியும் நேற்று விழுப்புரம் […]

Loading