சிறுகதை

கடைசிப் பயணம்…! – ராஜா செல்லமுத்து

இந்த நேரம், இந்த இடம், இந்தப் பயணம் இத்தோடு முடிந்து விட்டது. இனி தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஓடின சக்கரங்கள் ஓய்வு பெறப் போகின்றன. இனி சிவம் நமக்காக கார் ஓட்ட மாட்டான் என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேலே இருந்த கண்ணாடி வழியாக அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் சிந்து. “இனிமேல் நடக்காது. அழகாக அவன் ஸ்டேரிங்கை வளைத்து ஓட்டும் இயல்பைப் பார்க்க முடியாது. இனி அவனை நாம் சந்திக்கப் போகவில்லை .இந்தத் தார்ச்சாலை பயணம் அவனுடன் […]

Loading