சென்னை, டிச. 30– பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டு மன வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இச்சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் இன்று தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி […]