சிறுகதை

கடிக்காதே மீக்கோ! – டிக்ரோஸ்

அந்த உயர்ந்த கட்டுமான அலுவலகத்தின் முன்பு விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்து வந்த அந்நிறுவன இயக்குனர்கள் ஆடம்பர கார்களில் வந்து இறங்கினர். ரசனை மிகு வரவேற்புப் பகுதியில் இருந்த லிப்டிற்குள் நுழைந்து மேலே சென்று கொண்டிருந்தனர். அதேநேரத்தில் காலை வாகன நெரிசலிடையே ஏனைய சென்னைவாசிகளைப் போலின்றி டிராபிக் சிக்னல்களுக்கு உரிய மரியாதையைத் தந்து மீண்டு வந்த பிறகும் 5 நிமிடங்கள் முன்பே அலுவலகத்தினுள் நுழைந்தான் சந்திரன். இயக்குனர்கள் நுழைந்த பாதைக்கு மறுபுறம் லிப்டின் அருகே பெரிய கியூ […]