செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு மும்பை, ஏப். 9– ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக […]

Loading

செய்திகள்

கடன் தொல்லை: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சேலம், ஜன. 28– கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். 45 வயதான இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி. வீடு கட்டுவதற்காக வங்கியில் பால்ராஜ் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் […]

Loading