செய்திகள்

கச்சா எண்ணெய் விலைக் குறைவு: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சென்னை, ஜூலை 21– சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏழு சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஈராக், குவைத், ரஷ்யா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைந்த, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பு (ஒபெக்) மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகளுக்கிடையே, நேற்று முன்தினம் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, ஒபெக் கூட்டமைப்பு எண்ணெய் […]

செய்திகள்

17 சத வளர்ச்சியடந்துள்ள 8 உள்கட்டமைப்பு துறைகள்

டெல்லி, ஜூலை 2– இந்தியாவில் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் 16.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பல்வேறு துறைகள் கடந்த ஆண்டு வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு உள்கட்டமைப்பு துறைகள் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 21.4 சதவிகிதம் […]

செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது

சென்னை,ஜூலை 2– பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து சென்னையிலும் இன்று விலை ரூ.100 ஐ கடந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், மத்திய–மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது வரியை விதிப்பதாலும், நாடு முழுவதும் பெட்ரோல் –டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், […]