சிறுகதை

ஓரே வழி – மு.வெ.சம்பத்

பிரேம் தனது கல்லூரிப் படிப்பை முடித்ததும் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தான். தனது சொந்த ஊரிலிருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி செய்ய நியமித்தனர். ஒரு மாவட்டத்தின் தலைநகராகிய அந்த ஊரில் கிட்டத்தட்ட எல்லா வசதிகளும் இருந்தன. பணி நிரந்தரமாகும் வரை பிரேம் அடிக்கடி விடுமுறை ஏதும் எடுக்காமல் அந்த ஊர் மக்களுடன் இணைந்தான். முக்கியமான பணிகளுக்கு மட்டும் சொந்தஊர் வந்து சென்றான். ஊர்த் திருவிழாவிற்குக் கூட பிரேம் வரவில்லை. ஊரில் அவன் […]

Loading