சிறுகதை

யாருக்கு ஓட்டு? – வசீகரன்

பிச்சமுத்து தன்னிடம் இருப்பதிலேயே சற்று வெள்ளையாகத் தெரியும் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். பெட்டியில் ஒளித்து வைத்திருந்த கதர் சட்டையையும் அணிந்து கொண்டான். வீட்டை விட்டு மிடுக்காகக் கிளம்பினான். நாலைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பான். எதிரில் வந்துவிட்டார் அண்ணாசாமி. அவனைப் பார்த்து விட்டார். “என்ன பச்சமுத்து மிடுக்காக எங்க கிளம்பிட்டே?” என்று கேட்டார்.“எங்க போவாங்க? இன்னிக்குத் தேர்தல் நாளாச்சே… ஓட்டு போடத்தான் போறேன்” “அதான பார்த்தேன். உன் நடையிலேயே அது தெரிஞ்சுதே. சரி யாருக்கு ஓட்டுப் போடப் […]

Loading

செய்திகள்

தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி பெங்களூரு, ஏப். 26– ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு […]

Loading