சிறுகதை

ஒருவருக்கொருவர் உதவும் கரங்கள் – கவிமுகில் சுரேஷ்

கமலம் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அவளுடைய கணவன் பிரபு எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள் கூறியும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை. கமலத்திடம் “பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கத் தான் செய்யும்; நாம இருக்கிறது தர்மபுரியில. உங்க மாமா குடும்பம் சென்னையில் இருக்கு . இப்ப என்ன அவருக்கு உடம்பு தானே முடியல” என்றான். அவளோ “உங்களுக்கு என்ன தெரியும்? அவங்களுக்கு பிள்ளைங்க கிடையாது. என்னையத் தத்து எடுத்து வளர்த்தவங்க; இது மாதிரி நேரத்தில் வயசான […]