இந்தியாவிடம் ஒப்படைப்பு புதுடெல்லி, மே 14– பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய […]