ஒட்டாவா, அக். 26 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்டோபர் 28 ந்தேதிக்குள் பதவி விலக வேண்டும் என்று அதிருப்தி எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருகிறது. இது கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த 2 முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது. எம்பிக்கள் போர்க்கொடி இந்த தோல்விக்கு பிரதமர் ட்ரூடோ […]