செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 19-ந்தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள்: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி

துபாய், செப். 16– ஐக்கிய அரபு அமீரகத்தில் 19–ந் தேதி முதல் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. 8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி முதல் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. 29 போட்டிகள் முடிந்த […]