செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: காசாவிலிருந்து 90 சதவீத பொதுமக்கள் புலம் பெயர்வு

காசா, ஆக. 24– இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு, காசாவிலிருந்து 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7 ந்தேதி போர் மூண்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தது. குறிப்பாக காசா பகுதியில் உள்ள மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை காசா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா […]

Loading