ஐ.டி. தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு சென்னை, அக்.2- சமூக வலைதளங்களில் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் இளைஞர்களை கவர வேண்டும் என அண்ணா தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில – மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது. இதில் அவைத்தலைவர் தமிழ் […]