செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. மாணவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை

சென்னை, டிச.7- சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்களுக்கான கேம்பஸ் பிளேஸ்மென்ட் நிகழ்வு நடைபெற்றது. இதில், சென்னை ஐ.ஐ.டியில் படித்த மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி பிளேஸ்மென்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. பிரபல வால் ஸ்ரீட் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ரீட் நிறுவனம் அந்த மாணவருக்கு மாதம் ரூ.35.80 லட்சம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோல், பிளாக் ராக், கிளீன், டான்வின்சி போன்ற பிரபல […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்: ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் […]

Loading