சினிமா

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை, ஏப். 20- மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தினை ஒரே கட்டமாக படமாக்கியுள்ளார்கள். கனா, க/பெ ரணசிங்கம், என தரமான வெற்றிபடங்களில் அழுத்தமான கதாப்பாத்திரம் செய்து பாராட்டுக்கள் குவித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் […]