27–ந் தேதி தீர்ப்பு சென்னை, நவ. 21– விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ்- – […]