செய்திகள் முழு தகவல்

இரத்த சோகையால் 53% இந்திய பெண்கள் பாதிப்பு

இந்தியர்களின் பட்டினி நிலை குறைந்தாலும் ஊட்டச்சத்து உணவில் பெரும் பற்றாக்குறை ஐநாவின் உணவுப் பாதுகாப்பு அறிக்கையில் தகவல் சிறப்பு கட்டுரை–மா.செழியன் இந்தியர்களின் பட்டினி நிலை வெகுவாக குறைந்து விட்டபோதிலும், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும் ஊட்டச்சத்து உணவு உண்ணுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் வயது வந்தோரின் உடல் பருமன் அதிகரித்து இருப்பதாகவும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை குறித்த ஐநா அவையின் 5 அமைப்புகள் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: 90 % காசா மக்கள் இடப்பெயர்வு

ஐநா தகவல் நியூயார்க், ஜூலை 9– இஸ்ரேல் நாட்டின் அடாவடி தாக்குதலால், காசாவில் உள்ள 90 சதவீத மக்கள் இடம்பெயர்ந்தள்ளனர் என்று ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காசா நிலைகுலைந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், நிலமற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

முழு பாலின சமத்துவத்தை அடைய 176 ஆண்டுகள் ஆகும்: ஐநா கணிப்பு

நியூயார்க், ஜூன் 29– உலக அளவில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அதன் 169 இலக்குகளில் 17% மட்டுமே அடைய முடியும் என ஐநா சபை எச்சரித்தது. உலகத் தலைவர்கள் 2015 ஆம் ஆண்டில் உலகளாவிய வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவது முதல் பாலின சமத்துவத்தை அடைவது வரையிலான 17 பரந்த அளவிலான வளர்ச்சி இலக்குகளை ஏற்றுக் கொண்டனர். மேலும் தசாப்தத்தின் இறுதிக்குள் 169 குறிப்பிட்ட இலக்குகளை எட்ட வேண்டும். ‘உலகம் தோல்வியடைந்து வருவதையே இது காட்டுகிறது’ என்று […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் நரகமாக மாறிய காசாவின் மேற்குக்கரை : ஐநா வேதனை

காசா, ஜூன் 27– காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தற்போது மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் காசா ஒரு நரகம் போல்தான் இருக்கும் என்று ஐநா வேதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால், காசாவில் மருத்துவமனைகள், ஐநா அலுவலகங்கள் தவிர்த்து அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு எட்டு மாதங்களாக போர் கொடூரமாக நடைபெற்று வருகிறது. 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐநாவின் நிரந்தர உறுப்பினராக பாலஸ்தீனம்

இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம் நியூயார்க், மே 11– ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 77,000 க்கும் மேற்பட்டோர் […]

Loading