செய்திகள்

ஐடி அதிகாரி என கூறி பணமோசடி : ஐடி துறை ஆக்டிங் டிரைவர் கைது

திண்டுக்கல், ஜூலை 4– திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தேர்தலின் போது வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் டிரைவராக பணி புரிந்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் குமார் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு ஐடி ரெய்டு வரவுள்ளதாகவும், […]

Loading