அறிவியல் அறிவோம் நிலவில் பரிசோதனை செய்ய ரோபோ அதேபோல், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிப்புகள் குறித்தத் தரவுகளைப் பெற்று வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் ‘மொபைல் ஆப்’ தயார் செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தின்போது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான செயலி உருவாக்கப்படும் எனவும் மாணவர் தெரிவித்தார். சென்னை ஐஐடி மாணவர்கள் நிலவில் இறங்கிப்பரிசோதனை செய்வதற்கான ரோபோவையும் கண்டுபிடித்துள்ளனர். இதனை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்த பின்னர், பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம் என அதனை உருவாக்கிய மாணவர் தெரிவித்தார். […]