வர்த்தகம்

ரெயில் டிக்கெட் கிடைக்காவிட்டால் பஸ் டிக்கெட் பதிவுக்கு ‘ஐஆர்சிடிசி’ ஏற்பாடு

சென்னை, மார்ச் 1 பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்வதில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தை அமைவிடமான அபிபஸ்.காம் (AbhiBus.com) இந்தியாவின் மிகப்பெரிய டிக்கெட் முன்பதிவு செயல்தளமான இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து கூட்டாக செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் 9 இலட்சத்திற்கும் அதிகமான ரெயில் டிக்கெட்டுக்களை வழங்கி வரும் நிலையில், இந்த ஒத்துழைப்பு செயல்பாடு, ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதில் இந்தியா […]