செய்திகள்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணம் கொள்ளை

8 பேர் கும்பல் கைவரிசை பெங்களூரு, நவ.20- பெங்களூருவில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணத்தை துப்பாக்கி முனையில் 8 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான சி.எம்.எஸ். செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து மொத்தமாக பணத்தை பெற்று, அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜே.பி. நகரில் உள்ள […]

Loading

செய்திகள்

பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ஜூலை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும்

வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பிய இந்தியன் வங்கி சென்னை, ஜூன் 2–- அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் அடுத்த மாதம் (ஜூலை) முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி சீரான இடைவெளியில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதனை வங்கிகள் பின்பற்றி வாடிக்கையாளர்களிடம் […]

Loading

செய்திகள்

ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்

புதுடில்லி, மே 1– ஏ.டி.எம்., கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும். ஏ.டி.எம்.,களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை, அதிகரித்துக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, ஒரு வங்கியின் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.,மில், பணம் […]

Loading