செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்

தலையங்கம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தை (TLP) அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வழங்கிய ஒப்புதல், இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திட்டத்திற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) அடுத்த தலைமுறை ஏவு வாகனங்களை (NGLV) ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஏவுதளம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கும் முன்னேற்றமான விண்வெளி ஆய்வுகளுக்கும் மையமாக அமையும். சுமார் 48 மாதங்களில் இந்த ஏவுதள […]

Loading