செய்திகள்

பணிக்கு வராத ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களில் 30 பேர் திடீர் பணி நீக்கம்

டெல்லி, மே 9– உடல்நலம் சரியில்லை என்று கூறி ஒரே நாளில் 300 விமான ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வராமல் திடீர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 30 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணிநீக்கம் செய்துள்ளது . ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகியவை டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களாகும். அவ்விரு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன […]

Loading