“நான் அப்படியெல்லாம் இல்ல. உங்களை மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இது என் அம்மா மேல சத்தியம். என்ன நீங்க முழுசா நம்பலாம்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள் மஞ்சு. ” உண்மையத் தான் சொல்றியா? “ என்று இதயம் ஈரமாக அழுகுரலில் கேட்டான் முரளி. ” சத்தியமா உங்கள மட்டும் தான் நான் நினைச்சுட்டு இருக்கேன். உங்களத் தவிர இந்த ஒலகத்தில எனக்கு யாருமே தெரியாது. நீங்க தான் என் உயிர். உங்கள எனக்கு […]