செய்திகள்

எழும்பூர் கோர்ட் வக்கீல் சங்க தேர்தலை ஆகஸ்ட் 30-ந் தேதிக்குள் நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூன் 28-– எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் தேர்தலை வருகிற ஆகஸ்ட் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் மூன்றாவது முறையாக போட்டியிடக்கூடாது என்று தமிழ்நாடு- – புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் இருமுறை தலைவராக பதவி வகித்த எஸ்.சந்தன்பாபு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் […]

Loading

செய்திகள்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு

சென்னை, மே.20- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெலுங்கானாவை சேர்ந்த தம்பதிகளிடமிருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தை 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டம், நர்மெட்டா மண்டலம், தரிகோப்புலா பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்ததும் இந்த குழுவினர் நேற்று காலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இந்த குழுவினர் நேற்று மாலை 6.35 […]

Loading