செய்திகள்

சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரனின் ‘அறக்கயிறு’ அனுபவ நூல்

சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரனின் ‘அறக்கயிறு’ அனுபவ நூல் தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா வெளியிட்டார் சென்னை, அக். 17– சென்னை சில்க்ஸ் குரூப் நிர்வாக இயக்குனர் டி.கே.சந்திரன் எழுதிய ‘அறக்கயிறு’ அனுபவ கட்டுரைகள் நூலை மதுரையில் கோச்சடை அருகே, ஹெரிட்டேஜ் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வெளியிட்டார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து உலக பிரபல நிறுவனமாக சென்னை சில்க்சை உருவாக்கியதற்காக டி.கே.சந்திரனை பாராட்டினார். விழாவில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் […]