சிகாசே, ஜூலை 8 – சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் […]